அரசுப்பள்ளி மாணவர்கள் ‘நீட்’ தேர்வை எதிர்கொள்வது எப்படி..?

இந்த ஆண்டிலிருந்து தேர்வு எழுதும் நேரமும், கூடுதலாக 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 மணிநேரம் 20 நிமிடங்கள் நடக்கும் நீட் தேர்வை, தமிழ் வழியிலும் எழுதலாம்.

நீட் தேர்வை கடினமான தேர்வாக கருதுகிறார்கள். ‘தேர்வு எழுத வேண்டும்’ என்ற முடிவிற்கு வரும் முன்பே ‘இதில் வெற்றி

எல்லோருக்கும் பொதுவான நீட் தேர்வு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் எப்படி சுலபமானதாக மாறும்?

மனப்பாடம் என்பதை தவிர்த்துவிட்டு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பாடங்களை புரிந்து படித்தாலே போதும்,